குடமுழுக்கு விழா அழைப்பிதழ்
சிவனடியார்களின் முழு ஒத்துழைப்போடு நம் முத்தீஸ்வரர் ஆலய சீரமைப்பு பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
வரும் மே மதம் 13.05.2013 (திங்கட் கிழமை) குடமுழுக்கு விழா நடை பெற இருக்கிறது.
பக்தர்கள் அனைவரும் இக் குடமுழுக்கு விழாவிற்கு வருகை தந்து சிவனருள் பெற விழைகிறோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி !!!! என்னாட்டவர்கும் இறைவா போற்றி!!!!!
குறிப்பு: பக்தர்கள் தம்மால் இயன்ற பொருள் உதவியை செய்து இந்த ஆலயம் முழுமையடைய விழைகிறோம்.